பூச்சி இனம் From Wikipedia, the free encyclopedia
வரிக்குதிரை நீள்சிறகி (Heliconius charithonia, zebra longwing) என்பது வரியன்கள் குடும்பத்தையும் கெலிகோய்னே துணைக்குடும்பத்தையும் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும்.[1][2] இதன் தடிப்பான கறுப்பு-வெள்ளைக் கோடு எச்சரிக்கும் நிறத் தோற்றம் கொன்றுண்ணிகளை எச்சரிக்கிறது.
வரிக்குதிரை நீள்சிறகி | |
---|---|
மேல் பக்கம் | |
பக்க பார்வை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera |
குடும்பம்: | |
பேரினம்: | Heliconius |
இனம்: | H. charithonia |
இருசொற் பெயரீடு | |
Heliconius charithonia (L, 1767) | |
வேறு பெயர்கள் | |
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.