இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
வனிதா விஜயகுமார் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார்.
வனிதா விஜயகுமார் Vanitha Vijayakumar | |
---|---|
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1995-1999 2013-2015 2019-இன்று வரை |
பெற்றோர் | விஜயகுமார் மஞ்சுளா விஜயகுமார் |
வாழ்க்கைத் துணை | ஆகாஷ் (2000-2005)[1] ராஜன் ஆனந்த் (2007-2010) பீட்டர் பவுல் (2020) |
பிள்ளைகள் | விஜய் ஸ்ரீஹரி (பி. மே 2001) ஜோவிகா (பி. ஆக 2005) ஜெயந்திகா (பி. மே 2009) |
1995 ஆம் ஆண்டு சந்திரலேகா[2] என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.
ஆண்டு | திரைப்படம் | பங்கு | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1995 | சந்திரலேகா | சந்திரலேகா | தமிழ் | அறிமுகம் |
1996 | மாணிக்கம் | சாவித்ரி | தமிழ் | |
1997 | ஹிட்லர் பிரதர்ஸ் | நந்தினி | மலையாளம் | |
1998 | Dharma | Voice artist | Tamil | For Preetha Vijaykumar (Sharmila) |
1999 | தேவி | சுசீலா | தெலுங்கு | |
2000 | காக்கைச் சிறகினிலே | தமிழ் | உதவி இயக்குநர் | |
2013 | நான் ராஜாவாகப் போகிறேன் | டாக்டர் டயானா | தமிழ் | |
2013 | சும்மா நச்சுன்னு இருக்கு | கவிதா | தமிழ் | |
2015 | எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் | தமிழ் | தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் | |
2023 | Aneethi | Anitha | தமிழ் | |
2023 | Malli Pelli | Soumya Sethupathi | Telugu | |
2023 | Dhil Irundha Poradu | Panchayat Parameswari | Tamil | |
ஆண்டு | நிகழ்ச்சி | பங்கு | அலைவரிசை | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2000 | கலாட்டா சிரிப்பு | வாசுகி | சன் தொலைக்காட்சி | தமிழ் | |
2006 | சண்டே சமையல் | "மைக்ரோவேவ் சமையல்" பிரிவு தொகுப்பாளர் | |||
2011 | சக்தி கொடு | தொகுப்பாளர் | பாலிமர் தொலைக்காட்சி | ||
2014 | ஸ்டார்ஸ் டே அவுட் | விருந்தினராக | புதுயுகம் தொலைக்காட்சி | ||
2019 | பிக் பாஸ் தமிழ் 3 | போட்டியாளராக | விஜய் தொலைக்காட்சி | ||
2019 | சந்திரலேகா | அவராக | சன் தொலைக்காட்சி | சிறப்புத் தோற்றம் | |
2019 | குக்கு வித் கோமாளி | போட்டியாளராக | விஜய் தொலைக்காட்சி | வெற்றியாளர் | |
2020 | கலக்கப்போவது யாரு? (பருவம் 9) | அவராக | தலைவர் | ||
2021 | Thirumathi Hitler | Rajeswari(Rajee)/Cooking reality show judge | |||
2022 | Puthu Puthu Arthangal | Herself | |||
2022 2023 |
Karthigaideepam | Chamundeswari | |||
2023 | Maari | Sakunthala | |||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.