வடக்கு டகோட்டா

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் From Wikipedia, the free encyclopedia

வடக்கு டகோட்டா

வட டகோட்டா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பிஸ்மார்க். ஐக்கிய அமெரிக்காவில் 39 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது,

விரைவான உண்மைகள்
வட டகோட்டா மாநிலம்
Thumb Thumb
வட டகோட்டாவின் கொடி வட டகோட்டாவின் சின்னம்
புனைபெயர்(கள்): Peace Garden State (அமைதி தோட்டம் மாநிலம்)
குறிக்கோள்(கள்): Liberty and union, now and forever, one and inseparable

(விடுதலையும் ஒன்றியமும், இப்பொழுதும்
எப்பொழுதும், ஒன்றும் பிரியமுடியாததும்)

Thumb
வட டகோட்டா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்பிஸ்மார்க்
பெரிய நகரம்ஃபார்கோ
பரப்பளவு  19வது
 - மொத்தம்70,762 சதுர மைல்
(183,272 கிமீ²)
 - அகலம்210 மைல் (340 கிமீ)
 - நீளம்340 மைல் (545 கிமீ)
 - % நீர்2.4
 - அகலாங்கு45° 56′ வ - 49° 00′ வ
 - நெட்டாங்கு96° 33′ மே - 104° 03′ மே
மக்கள் தொகை 48வது
 - மொத்தம் (2000)642,200
 - மக்களடர்த்தி9.30/சதுர மைல் 
3.592/கிமீ² (47வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி வெள்ளை பியூட்[1]
3,506 அடி  (1,069 மீ)
 - சராசரி உயரம்1,903 அடி  (580 மீ)
 - தாழ்ந்த புள்ளிவடக்கின் சிவப்பு ஆறு[1]
750 அடி  (229 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
நவம்பர் 2, 1889 (39வது)
ஆளுனர்ஜான் ஹேவென் (R)
செனட்டர்கள் கென்ட் கான்ராட் (D)
பைரன் டார்கன் (D)
நேரவலயம் 
 - மாநிலத்தின் பெரும்பான்மைநடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
 - தென்மேற்கு பகுதிMountain: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6
சுருக்கங்கள் ND US-ND
இணையத்தளம் www.nd.gov
மூடு

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.