லோய்கா

From Wikipedia, the free encyclopedia

லோய்கா

லோய்கா மியான்மரின் காயா மாநிலத்தின் தலைநகரமாகும். இந்நகரம் காரீன் மலைதொடரில் மாநிலத்தின் வடக்கு நுனிப்பகுதியில் பில்லு ஆற்றின் கரையின் மேல் அமைந்துள்ளது. [2] இங்கு வாழும் பெரும் பகுதி மக்கள் காரீன் இனத்தை சேர்ந்தவர்கள்.

விரைவான உண்மைகள் லோய்கா လွိုင်ကော်မြို့Lwègaw, நாடு ...
லோய்கா
လွိုင်ကော်မြို့
Lwègaw[1]
Thumb
Thumb
லோய்கா
Location in Burma
ஆள்கூறுகள்: 19°40′27″N 97°12′34″E
நாடு மியான்மர்
பிரிவுகாயா மாநிலம்
மாவட்டம்லோய்கா
நகராட்சிலோய்கா
ஏற்றம்
2,900 ft (884 m)
மக்கள்தொகை
 (2013)
1,40,670
நேர வலயம்ஒசநே+6.30 (MST)
மூடு

வரலாறு

பர்மாவில் பிரித்தானிய ஆட்சியின் போது 1922 ஆம் ஆண்டில், பிரித்தானிய பர்மாவின் இளவரசர் மாகாணத்தின் ஒரு பகுதியான காரீனி மாகாணத்தின் அரசியல் அதிகார தலைமையிடமாக லோய்கா இருந்தது. காரீனியில் ஒரு சிறு பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.