From Wikipedia, the free encyclopedia
செல்வச்சந்திரன் சத்தியநாதன் (சூன் 19, 1960 - நவம்பர் 27, 1982; கம்பர்மலை, வடமராட்சி, யாழ்ப்பாணம்) என்ற இயற்பெயரை கொண்ட சங்கர் ஈழப்போராட்டத்தில் மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளியாவார். இவர் இறந்த நாளையே மாவீரர் நாளாக அறிவித்து ஒவ்வோராண்டும் அனைத்து இறந்த போராளிகளும் விடுதலைப் புலிகளால் நினைவு கூரப்படுகின்றார்கள். இவர் இறந்தது 27-11-1982 அன்று மாலை 6.05 ஆகும்.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.