From Wikipedia, the free encyclopedia
லுக் ப்ரேசி (ஆங்கில மொழி: Luke Bracey) (பிறப்பு: ஏப்ரல் 26, 1989) ஒரு ஆஸ்திரேலியா நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் அமெரிக்க திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மான்டே கார்லோ, ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன், தி நவம்பர் மேன் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
லுக் ப்ரேசி | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 26, 1989 சிட்னி, ஆஸ்திரேலியா |
பணி | நடிகர் |
ஆண்டு | தலைப்பு | குறிப்புகள் |
---|---|---|
2011 | மான்டே கார்லோ | |
2012 | அமெரிக்கன் டிரீம் | |
2013 | ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன் | |
2014 | தி நவம்பர் மேன் | |
2014 | த பெஸ்ட் ஆஃப் மீ | தயாரிப்பில் |
2015 | பாயிண்ட் பிரேக் | படபிடிப்பில் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.