From Wikipedia, the free encyclopedia
லலித்பூர் (Lalitpur இந்தி: ललितपुर, உருது: للت پور) நகர் இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது ஒரு நகராட்சி ஆகும். இது லலித்பூர் மாவட்டத்தின் தலைநகர் ஆகும்.
இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 428 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,33,041 ஆகும். இதில் ஆண்கள் 69,548 பேரும், பெண்கள் 63,493 பேரும் அடங்குவர். இந்நகரின் கல்வியறிவு 83.96 % ஆகும்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.