உருவாண்டா இனப்படுகொலை (Rwandan Genocide) என்பது 1994 ம் ஆண்டு உருவாண்டாவில் நூறாயிரக்கணக்கில் துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும். இதன் போது சில மாதக் காலப் பகுதியில் 500 000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். பெருந்தொகையானோர் ஊனமாக்கப்பட்டோர். பெரும் உடைமை அழிவும் நிகழ்ந்தது. இந்த படுகொலை தொடங்கிய நாள் ஏப்ரல் 7 1994.

விரைவான உண்மைகள் உருவாண்டா இனப்படுகொலை, இடம் ...
உருவாண்டா இனப்படுகொலை
Thumb
இடம்ருவாண்டா
காலம்1994
இனக்குழுக்கள்பெரும்பான்மையாக கொல்லப்பட்டோர் துட்சி இனக்குழு, கொன்றவர்கள் உகூட்டு இனக்குழு,
காரணங்கள்
காரணம்1உகூட்டு இனவாதக் கொள்கை
காரணம்3காலனித்துவக் காலத்தில் துட்சி இனத்தவர்கள் பெல்ஜித்தினால் சலுகை வழங்கப்பட்டமை.
மனித இழப்புகள்
கொல்லப்பட்டோர்800 000 மேல் [1]
பாலிய வன்முறை200 000 - 500 000 பெண்கள் கற்பழிப்பு [2]
ஊனமாக்கப்பட்டோர்60 000 படு மோசமான நிலை [3]
அனாதையானோர்75 000 [4]
அகதியானோர்{{{அகதியானோர்}}}
சட்ட நடவடிக்கைகள்
அனைத்துலக சட்ட நடவடிக்கைகள்International Criminal Tribunal for Rwanda, Gacaca court
தண்டிக்கப்பட்டோர்20 தண்டனை வழங்கப்பட்டது, பல்லாயிரக்கணக்காணோர் சிறையில்
மூடு

பெரும்பான்மையினரான ஊட்டு இன அரசின் இனவாதக் கொள்கைகள் இந்தப் படுகொலைகளுக்கு காரணமாக அமைந்தன.[5]

இவற்றையும் பாக்க

விக்கிசெய்திகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.