Remove ads
சாகித்திய அகாதமி விருது பெற்ற சமசுகிருத எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
ஜகத்குரு ராமாநந்தாசார்ய ஸ்வாமி ராமபத்ராசார்ய [lower-greek 1] [1][2] (பிறப்பு கிரிதர் மிஸ்ரா; 14 ஜனவரி 1950)[lower-greek 2] ஒரு இந்து சமயத் தலைவர், கல்வியாளர், ஸம்ஸ்க்ருத அறிஞர், பன்மொழியாளர், கவிஞர், எழுத்தாளர், கருத்துரையாளர், தத்துவஞானி, பாடலாசிரியர், பாடகர், நாடக ஆசிரியர் மற்றும் கதையாசிரியர். மேலும் இவர் சித்திரகூடம், இந்தியாவைச் சேர்ந்தவர்.[3] ஜகத்குரு ராமபத்ராசார்ய [lower-greek 3] பட்டம் பெற்ற நால்வரில் இவரும் ஒருவராவார். இவர் இப்பெயரை 1988 ல் இருந்து வைத்துள்ளார்.[4] [5][6]
ஜகத்குரு ராமபத்ராசார்ய जगद्गुरुरामभद्राचार्यः जगद्गुरु रामभद्राचार्य | ||
---|---|---|
ஜகத்குரு ராமபத்ராசார்ய, 25 அக்டோபர் 2009, மொராதாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா | ||
பிறப்பு | 14 சனவரி 1950 Shandikhurd, ஜௌன்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா | |
இயற்பெயர் | கிரிதர் மிஷ்ரா | |
நிறுவனர் |
| |
Sect associated | Ramanandi sect | |
தத்துவம் | விசிட்டாத்துவைதம் | |
குரு |
| |
குறிப்பிடத்தக்க சீடர்(கள்) | அபிராஜ் ராஜேந்திர மிஸ்ரா | |
மேற்கோள் | Humanity is my temple, and I am its worshiper. The disabled are my supreme God, and I am their grace seeker.[i] | |
கையொப்பம் | ||
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.