ராஜ ராஜ சோழன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வண்ணத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், விஜயகுமாரி ஆகியோர் நடித்திருந்தனர்.
ராஜ ராஜ சோழன் | |
---|---|
ராஜ ராஜ சோழன் | |
இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
தயாரிப்பு | ஜி. உமாபதி ஆனந்த் மூவீஸ் |
கதை | கதை அரு.இராமநாதன் |
இசை | குன்னக்குடி வைத்தியநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் விஜயகுமாரி முத்துராமன் சிவகுமார் லட்சுமி எம். என். நம்பியார் ஆர். எஸ். மனோகர் டி. ஆர். மகாலிங்கம் சீர்காழி கோவிந்தராஜன் எஸ். வரலட்சுமி சுருளிராஜன் மனோரமா |
ஒளிப்பதிவு | சுப்பாராவ் |
படத்தொகுப்பு | விஜயரங்கம் |
விநியோகம் | ஆனந்த் மூவீஸ் |
வெளியீடு | மார்ச்சு 31, 1973 |
ஓட்டம் | 2 மணி 54 நிமிடங்கள். |
நீளம் | 4975 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹1.2 கோடி |
வகை
துணுக்குகள்
- தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் திரைப்படம்.
- 100 நாட்கள் திரையில் தொடர்ந்து ஓடி சாதனை.
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.