யோப்பா வாயில்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
யோப்பா வாயில் (எபிரேயம்: שער יפו, ஸார் யஃபோ; அரபு மொழி: باب الخليل, "நண்பனின் வாயில்"; "தாவீதின் மன்றாட்டுச் சுவர் வாயில்";தாவீதின் வாயில்) என்பது எருசலேம் பழைய நகர் வரலாற்றுச் சுவரிலுள்ள கல்லாலான பெரும் நுழைவாயில் ஆகும். இது எருசலேம் பழைய நகர் சுவரிலுள்ள எட்டு வாயில்களில் ஓன்று.[1] இந்த வாயில்மட்டுமே சுவற்றுக்கு செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளது. யாரும் எளிதில் நுழையாமல் தடுப்பதற்கான ஓர் உத்தியாக இப்படி அமைக்கப்பட்டிருக்கலாம். அல்லது யோப்பா துறைமுகத்தில் இருந்து இறங்கி வருபவர்கள் வரும் சாலைக்கு வசதியாக இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம்.
யோப்பா வாயில் Jaffa Gate | |
---|---|
யோப்பா வாயில் | |
பொதுவான தகவல்கள் | |
நகரம் | பழைய நகர் |
யோப்பா வாயில், யோப்பா சாலை ஆகிய இரண்டும் யோப்பா துறைமுகத்தில் இருந்தே இப்பெயர்களைப் பெற்றன. இத்துறைமுகத்தில் இருந்துதான் தீர்க்கதரிசி ஜோனா தமது கடல் பயணத்தைத் தொடங்கினார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.