From Wikipedia, the free encyclopedia
யான்கிங் மாவட்டம் (Yanqing County, செறிவூட்டப்பட்ட சீன மொழி: 延庆县, பழமையான சீன மொழி:延慶縣, ஹன்யு பின்யின்:Yánqìng Xiàn) என்பது சீனாவில் உள்ள ஒரு பகுதியாகும். இப்பகுதி சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.
யான்கிங் | |
---|---|
மாவட்டம் | |
யான்கிங் | |
பெய்ஜிங்கில் யான்கிங் மாவட்டம் | |
நாடு | சீனா |
பிரிவு | பெய்ஜிங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,992 km2 (769 sq mi) |
மக்கள்தொகை (2000) | |
• மொத்தம் | 2,75,433 |
நேர வலயம் | ஒசநே+8 (சீன நேரம்) |
அஞ்சல் குறியீடு | 102100 |
இடக் குறியீடு | 010 |
இணையதளம் | http://www.bjyq.gov.cn/ |
யான்கிங்கின் பரப்பளவு 1,992 கிமீ², மக்கள் தொகை 275,433 (2000 கணக்கெடுப்பு).
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.