மொண்டேவீடியோ

From Wikipedia, the free encyclopedia

மொண்டெவீடியோ (Montevideo, எசுப்பானிய ஒலிப்பு: [monteβiˈðe.o]) உருகுவையின் தலைநகரும், மிகப் பெரிய நகரமும், துறைமுக நகரமும் ஆகும். 2011 கணக்கெடுப்பின் படி, இதன் ம்க்கள்தொகை 1,319,108 ஆகும். இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும்.[8] பரப்பளவு 194 சதுரகிமீகள். அமெரிக்காக்களின் தென்முனையில் உள்ள இந்நகரம், உருகுவையின் தென்கரையில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் மொண்டெவீடியோMontevideo முன்னாள் குடியேற்றக்காலப் பெயர்:சான் பிலிப்பெ இ சான்டியாகோ டெ மொண்டிவீடியோ நகரம், நாடு ...
மொண்டெவீடியோ
Montevideo
முன்னாள் குடியேற்றக்காலப் பெயர்:
சான் பிலிப்பெ இ சான்டியாகோ டெ மொண்டிவீடியோ நகரம்
தலைநகரம்
Thumb
சின்னம்
குறிக்கோளுரை: Con libertad ni ofendo ni temo
சுதந்திரத்துடன் நான் துன்புறுத்தவும் இல்லை. பயப்படவுமில்லை..
நாடு உருகுவை
பிரிவுகள்மொண்டெவீடியோ
நிறுவப்பட்டது1724
தோற்றுவித்தவர்புரூனோ மொரீசியோ டெ சபாலா
அரசு
  வகைநகர முதல்வர்-பேரவை அரசு[1]
  மாநகர மேலாள்தானியேல் மார்ட்டினெசு
பரப்பளவு
  தலைநகரம்194 km2 (74.9 sq mi)
  மாநகரம்
1,350 km2 (521.2 sq mi)
 நகரப் பிரிவின் பரப்பு 526 சதுரகிமீ
ஏற்றம்
43 m (141 ft)
மக்கள்தொகை
 (2011)[3]
  தலைநகரம்13,05,082
  அடர்த்தி6,726/km2 (17,421/sq mi)
  நகர்ப்புறம்
17,19,453
  பெருநகர்
19,47,604[4][5]
  பிரிவு
13,19,108
இனங்கள்montevideano (m)
montevideana (f) Montevidean (English)[6]
நேர வலயம்ஒசநே−3 (UYT)
  கோடை (பசேநே)ஒசநே−2 (பகலொளி சேமிப்பு நேரம்)
அஞ்சல் சுட்டெண்
11#00 & 12#00
தொலைபேசிக் குறியீடு(+598) 2XXX XXXX
மமேசு (2015)மிக அதிகம்
இலத்தீன் அமெரிக்காவின் "முதல்" நகரம்
[7]
மூடு

மொண்டெவீடியோ நகரம் 1724 ஆம் ஆண்டில் புரூனோ மொரீசியோ டெ சபாலா என்ற எசுப்பானியப் போர் வீரரால் நிறுவப்பட்டது. 1807 ஆம் ஆண்டில் இந்நகரம் சிறிது காலம் பிரித்தானியரின் ஆட்சியில் இருந்தது. முதலாவது உலகக் கால்பந்துப் போட்டிகள் அனைத்தும் இந்நகரிலேயே நடைபெற்றன. தெற்கத்திய பொதுச் சந்தையின் நிருவாகத் தலைமையகம் மொண்டெவீடியோவில் அமைந்துள்ளது.[9]

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.