Remove ads
வங்கக் கவிஞர், நாடக ஆசிரியர் From Wikipedia, the free encyclopedia
மைக்கேல் மதுசூதன் தத் என்பவர் வங்காள மொழிக் கவிஞர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றவர். இவர் எழுதிய மேகநாத போத காவியம் மிகவும் பிரபலமான நூலாகும். இவர் வங்க மொழி நாடகத்துறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1]
மைக்கேல் மதுசூதன் தத் | |
---|---|
மைக்கேல் மதுசூதன் தத்தின் வரைபடம், அண். 1907 | |
இயற்பெயர் | মাইকেল মধুসূদন দত্ত |
பிறப்பு | Madhusudan Dutta 25 சனவரி 1824 சகர்தாரி, ஜெஸ்சூர் மாவட்டம், வங்காள மாகாணம், இந்தியாவில் கம்பெனி ஆட்சி தற்கால ஜெஸ்சூர் மாவட்டம், வங்காளதேசம் |
இறப்பு | ,29 சூன் 1873 கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
அடக்கத்தலம் | லோயர் சர்குலர் சாலை இடுகாடு |
தொழில் | எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர் |
குடியுரிமை | பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
கல்வி நிலையம் | மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா |
இலக்கிய இயக்கம் | வங்காள மறுமலர்ச்சி |
துணைவர் | ரெபிக்கா தாம்சன் மெக்தவிஷ் (தி. 1848–1856) |
துணைவர் | எமிலியா (1858–1873) |
பிள்ளைகள் | 4 |
இவர் இயற்றிய பூரோ ஷாலிகேர் காரே ரோன், ஏகேய் கி போலே சப்யோதா ஆகிய நூல்கள் பிரபலமானவை.[2]
இவர் பிறந்த ஊர் தற்போதைய வங்காளதேசத்தில் உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.