மேற்கு பிளாண்டர்சு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
மேற்கு பிளாண்டர்சு (டச்சு: West-Vlaanderen [ˌʋɛst ˈflaːndərə(n)] (ⓘ);[1] வட விளமிய மொழி: West Vloandern; பிரெஞ்சு மொழி: (Province de) Flandre-Occidentale; இடாய்ச்சு மொழி: Westflandern) பெல்ஜியம் நாட்டின் பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள மேற்கு எல்லை மாகாணம் ஆகும்.பெல்ஜியத்தின் இதுவே கடற்புர மாகாணம் ஆகும். இதன் வடக்கு முகமாக வடகடல் அமைந்துள்ளது. வட கிழக்கே நெதர்லாந்து நாட்டுடன் எல்லைப்பகுதியை கொண்டது. கிழக்கே கிழக்கு பிளாண்டர்சு மாகாணம் அமைந்துள்ளது. வல்லோனியா மண்டலத்தில் உள்ள மாகாணமான ஹாய்நட் தென்கிழக்கே அமைந்துள்ளது. மேற்கு பிளாண்டர்சு மாகாணம் மேற்கே பிரான்சு நாட்டுடன் தன் எல்லையைக் கொண்டுள்ளது. இதன் தலைநகரம் புருக்கிஸ் ஆகும்.
மேற்கு பிளாண்டர்சு
| |
---|---|
Province of Belgium | |
ஆள்கூறுகள்: 51°00′N 03°00′E | |
நாடு | பெல்ஜியம் |
மண்டலம் | பிளாண்டர்சு |
தலைநகரம் | புருக்கிஸ் |
அரசு | |
• ஆளுநர் | காரல் டிகால்வே |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,125 km2 (1,207 sq mi) |
இணையதளம் | www |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.