மேழம் (இராசி)
12 இராசிகளில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
மேழம் (இராசியின் குறியீடு: ♈, சமசுகிருதம்: மேஷம்) என்பது வருடை (ஒரு வகை ஆடு) என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் முதல் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் முதல் 30 பாகைகளை குறிக்கும் (0°≤ λ <30º)[1].
Aries | |
---|---|
![]() | |
![]() | |
சோதிட குறியீடு | Ram |
விண்மீன் குழாம் | Aries |
பஞ்சபூதம் | Fire |
சோதிட குணம் | Cardinal |
ஆட்சி | Mars |
பகை | Venus, Eris*[disambiguation needed] (questionable) |
உச்சம் | Sun, Moon (modern) (questionable) |
நீசம் | Saturn |
மாதம்
ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் சித்திரை மாதம் மேழத்திற்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் ஏப்ரல் மாத பிற்பாதியும், மே மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது.
மேற்கத்திய சோதிடம்
மேற்கத்திய சோதிட நூல்கள் படி மார்ச்சு 21 முதல் ஏப்ரல் 19 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை மேழ இராசியினர் என்று அழைப்பர்[2].
கோள்
இந்த இராசிக்கான அதிபதி செவ்வாய் (கோள்) என்றும் உரைப்பர்[3].
வழிபட வேண்டிய கோவில்
மேழ இராசியினர் வழிபட வேண்டிய கோவில் பழனி முருகன் கோவில் ஆகும்.[4] கார்த்திகை மாதத்தில் முருகனுக்கு உகந்த நாள்களில் மேழ இராசியினர் வழிபடுவது சிறப்பு ஆகும்.
உசாத்துணை
மூலம்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.