From Wikipedia, the free encyclopedia
மெர்கிடு (Merkit, மொங்கோலியம்: Мэргид, பொருள். "திறமையான/விவேகமான") என்பது ஐந்து முக்கியமான நாடோடிக் கூட்டமைப்புகளில் (கான்லிக்) ஒன்று ஆகும். இவர்கள் ஆரம்பத்தில் துருக்கிய மக்களாக இருந்திருக்கலாம், பின்னர் மொங்கோலிய மக்கள் ஆக்கப்பட்டனர். இவர்கள் 12ம் நூற்றாண்டில் மொங்கோலியப் பீடபூமியில் வசித்தனர்.
மெர்கிடு மூன்று மெர்கிடுகள் Мэргид, Гурван Мэргид | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
11ம் நூற்றாண்டு–1200 | |||||||||||
நிலை | நாடோடிக் கூட்டமைப்பு | ||||||||||
தலைநகரம் | குறிப்பிடப்படவில்லை | ||||||||||
பேசப்படும் மொழிகள் | நடு மொங்கோலியம் | ||||||||||
சமயம் | சாமனிசம் | ||||||||||
அரசாங்கம் | தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் | ||||||||||
கான் | |||||||||||
வரலாற்று சகாப்தம் | பிந்தைய பாரம்பரிய நடு ஆசியா | ||||||||||
• தொடக்கம் | 11ம் நூற்றாண்டு | ||||||||||
• முடிவு | 1200 | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | மங்கோலியா உருசியா (புரியாத்தியா) |
மெர்கிடுகள் செலெங்கே மற்றும் ஓர்கோன் ஆற்று (தற்போதைய தெற்கு புரியாத்தியா மற்றும் செலெங்கே மாகாணம்) வடிநிலப் பகுதிகளில் வாழ்ந்தனர்.[1] 20 வருடப் போராட்டங்களுக்குப் பிறகு இவர்கள் 1200ல் செங்கிஸ் கானால் தோற்கடிக்கப்பட்டு மொங்கோலியப் பேரரசில் இணைக்கப்பட்டனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.