மெதக் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (ஆந்திரப் பிரதேசம்) From Wikipedia, the free encyclopedia
மெதக் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது தெலுங்கானாவில் உள்ளது.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]
- சித்திபேட்டை சட்டமன்றத் தொகுதி
- மெதக் சட்டமன்றத் தொகுதி
- நர்சாபூர் சட்டமன்றத் தொகுதி
- சங்காரெட்டி சட்டமன்றத் தொகுதி
- பட்டான்செருவு சட்டமன்றத் தொகுதி
- துப்பாக்கா சட்டமன்றத் தொகுதி
- கஜ்வேல் சட்டமன்றத் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- பதினாறாவது மக்களவை (2014-): கே. பிரபாகர் ரெட்டி (தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி)[2]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.