From Wikipedia, the free encyclopedia
மெகல்லானிய மேகங்கள் (Magellanic Clouds) என்பது முற்றுப்பெறாத குறுமீன் பேரடைகளாகும்[4]. இவற்றைப் புவியின் தென்துருவத்திலிருந்து பார்க்கலாம். இவை பால் வழியின் துணை பேரடைகளாகும்.[5] இம்மேகங்களில் 2 வகை உண்டு. அவை,
பெரிய மெகல்லானிய மேகங்கள் | |
---|---|
பெரிய மெகல்லானிய மேகம் | |
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி) | |
விண்மீன் குழு | Dorado/Mensa |
வல எழுச்சிக்கோணம் | 05h 23m 34.5s[1] |
பக்கச்சாய்வு | -69° 45′ 22″[1] |
தூரம் | 157 kly (48.5 kpc) |
வகை | SB(s)m[1] |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 10.75° × 9.17°[1] |
தோற்றப் பருமன் (V) | 0.9[1] |
ஏனைய பெயர்கள் | |
LMC, ESO 56- G 115, PGC 17223[1], மெகல்லானிய மேகங்கள்[2] | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
சிறிய மெகல்லானிய மேகங்கள் | |
---|---|
சிறிய மெகல்லானிய மேகம். மூலம்: Digitized Sky Survey 2 | |
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி) | |
விண்மீன் குழு | Tucana |
வல எழுச்சிக்கோணம் | 00h 52m 44.8s[1] |
பக்கச்சாய்வு | -72° 49′ 43″[1] |
செந்நகர்ச்சி | 158 ± 4 km/s[1] |
தூரம் | 197 ± 9 kly (61 ± 3 kpc)[3] |
வகை | SB(s)m pec[1] |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 5° 20′ × 3° 5′[1] |
தோற்றப் பருமன் (V) | 2.7[1] |
குறிப்பிடத்தக்க சிறப்புகள் | Companion dwarf to the பால் வழி |
ஏனைய பெயர்கள் | |
SMC,[1] NGC 292,[1] PGC 3085,[1] Nubecula Minor[1] | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
இவை இரண்டுக்கும் உள்ள தூரம் 75,000 ஒளியாண்டுகள் ஆகும். சிறிய மெகல்லானிய மேகங்கள் பால் வழியிலிருந்து 2,00,000 ஒளியாண்டுகள் தூரத்திலும்[6], பெரிய மெகல்லானிய மேகங்கள் 1,60,000 ஒளியாண்டுகள் தூரத்திலும்[7] உள்ளன.
வின்வெளியில் காணப்படும் வெவ்வேறு பொருட்கள் இங்கே இப்போது உருவாகி கொண்டிருப்பதால், ஸ்டெல்லார் நர்சரிஸ் எனப்படும் இப்பேரடைகள் வானியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.