Remove ads
டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
மூன்றெழுத்து (Moondrezhuthu) 1968 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கான இசையை டி.கே ராமமூர்த்தி அமைத்திருந்தார்.[2] பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.[3][4]
மூன்றெழுத்து | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | டி. கே. ராமராஜன் ஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ் |
இசை | டி. கே. ராமமூர்த்தி |
நடிப்பு | ரவிச்சந்திரன் ஜெயலலிதா |
வெளியீடு | மே 10, 1968 |
ஓட்டம் | . |
நீளம் | 4700 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.