மூச்சுக்குழல் அழற்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
From Wikipedia, the free encyclopedia
மூச்சுக்குழல் அழற்சிஅல்லது மார்புச்சளி நோய் (Bronchitis) என்பது மூச்சுக்குழாயினை நுரையீரல்களுடன் இணைக்கும் மூச்சுக் கிளைக்குழல்களின் சுவற்றிலுள்ள சீதச்சவ்வில்/சளிச்சவ்வில் ஏற்படும் ஒரு அழற்சி நோயாகும். இதனால் இருமலும், சளி தோன்றுதலும் ஏற்படும்.
இந்நோயில் இரண்டு வகைகளுண்டு.
இவை இரண்டு வகைகளும் புகை பிடிப்பவர்களிலும் அதிக அளவில் காற்று மாசுபடுதல் உள்ள இடங்களில் வாழ்பவர்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது.
காரணங்கள் : காற்றின் மாசுக்கேடு, புகைபிடித்தல் போன்றவை இந்நோய் வருவதற்கான காரணங்களாகும். இந்நோயில் சளி தோன்றி மூச்சுப் பாதைகள் அடைபடும்.[1][2][3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.