From Wikipedia, the free encyclopedia
முழங்காற்சில்லு முழங்கால் மூட்டின் ஒரு பகுதியாகும். இது தொடை எலும்பின் கீழ் முனையில் அமைந்துள்ளதால் முழங்கால் மூட்டின் முன்புற மூட்டு பகுதி பாதுகாக்கப்படுகிறது. இது ஒருசில பாலூட்டிகளைத் தவிர்த்து மற்ற எல்லா பாலூட்டிகளிலும் காணப்படுகிறது.[1][2]
முழங்காற்சில்லு | |
---|---|
வலது முழங்கால் மூட்டு | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | patella |
MeSH | D010329 |
TA98 | A02.5.05.001 |
TA2 | 1390 |
FMA | 24485 |
Anatomical terms of bone |
இது சில்லு வகை சிறுவெலும்பு ஆகும். முழங்காற்சில்லு முக்கோண வடிவம் கொண்டது. இதன் கூம்பு வடிவம் கீழ்நோக்கி அமைந்துள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.