முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி (Mudukulathur Assembly constituency), இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதியில் முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர், யாதவர், முஸ்லிம்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் குறிப்பிடும்படியாக பரவலாக உள்ளனர்.[1]

விரைவான உண்மைகள் முதுகுளத்தூர், தொகுதி விவரங்கள் ...
முதுகுளத்தூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
Thumb
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராமநாதபுரம்
மக்களவைத் தொகுதிஇராமநாதபுரம்
மொத்த வாக்காளர்கள்3,10,954
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021
மூடு

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • முதுகுளத்தூர் வட்டம்
  • கடலாடி வட்டம்
  • கமுதி வட்டம் (பகுதி)

முடிமன்னார்கோட்டை, நீராவி, நீ> கரிசல்குளம், மேலராமநதி, கீழராமநதி, க.நெடுங்குளம், ஆனையூர், பாக்குவெட்டி, செங்கப்படை, முதல்நாடு, முஷ்டக்குறிச்சி, சீமானேந்தல், புதுக்கோட்டை, பேரையூர், கள்ளிக்குளம், ஊ.கரிசல்குளம், க.வேப்பங்குளம், பம்மனேந்தல், மாவிலங்கை, அரியமங்களம், கோவிலாங்குளம், கொம்பூதி, வில்லானேந்தல், மு.புதுக்குளம், இடிவிலகி, பொந்தம்புளி, திம்மநாதபுரம், து.வாலாகப்ரமணியபுரம், பா.முத்துராமலிங்கபுரம், பெருநாழி, காடமங்களம், சடையனேந்தல், சம்பக்குளம் மற்றும் தவசிக்குறிச்சி கிராமங்கள்.

கமுதி (பேரூராட்சி).

[2]

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சென்னை மாநிலம்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றியாளர் ...
மூடு

தமிழ்நாடு

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1971காதர் பாட்ஷா (எ) வெள்ளைச்சாமிசுயேட்சைதரவு இல்லை49.44தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977சோ. பாலகிருஷ்ணன்இதேகா17,70924%வி. முனுசாமிசுயேட்சை14,84420%
1980கே. தனகோடி தேவர்பார்வர்டு பிளாக்42,71151%சோ. பாலகிருஷ்ணன்இதேகா37,17544%
1984க. முத்துவேல்பார்வர்டு பிளாக்32,19935%காதர் பாட்சாதிமுக30,64943
1989காதர் பாட்ஷா (எ) வெள்ளைச்சாமிதிமுக23,61126%தனகோடி தேவர்சுயேச்சை42,71151%
1991சோ. பாலகிருஷ்ணன்இதேகா40,06540%ஜான் பாண்டியன்பாமக29,02129%
1996சோ. பாலகிருஷ்ணன்தமாகா41,85042%வி. போஸ்சுயேச்சை19,32219%
2001கே. பதினெட்டாம்படியான்அதிமுக49,55447%எஸ். பாண்டியன்ம.த.தே46,88544%
2006கே. முருகவேல்திமுக51,55550%எஸ். பி. காளிமுத்துஅதிமுக41,03440%
2011எம்.முருகன்அதிமுக83,22546.87%வி. சத்தியமூர்த்திதிமுக63,13635.56%
2016மலேசியா எஸ். பாண்டியன்இதேகா94,94646.95%திருமதி கீர்த்திகா முனியசாமிஅதிமுக81,59840.35%
2021ஆர். எஸ். இராஜ கண்ணப்பன்திமுக[3]101,90146.06%கீர்த்திகா முனியசாமிஅதிமுக81,18036.70%
மூடு

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
மூடு

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
 %  % %
மூடு
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
 %
மூடு

முடிவுகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.