From Wikipedia, the free encyclopedia
முகலிவாக்கம் (Mugalivakkam) [2], தமிழ்நாட்டின், சென்னை மாவட்டததில் உள்ள ஆலந்தூர் வட்டத்தில் இருக்கும் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இது எழும்பூருக்கு தென்மேற்கே 17 கிமீ தொலைவில், உள்ளது.
முகலிவாக்கம் | |
---|---|
neighbourhood | |
ஆள்கூறுகள்: 13.0215653°N 80.160520°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
பெருநகரம் | பெருநகர சென்னை மாநகராட்சி |
வருவாய் வட்டம் | ஆலந்தூர் வட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | பெருநகர சென்னை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 600125 |
மக்களவைத் தொகுதி | ஸ்ரீபெரும்புதூர் |
சட்டமன்றத் தொகுதி | ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி) |
பெருநகர வளர்ச்சி குழுமம் | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் [1] |
இணையதளம் | www |
இதன் வடக்கில் போரூர், தெற்கிலும், தென்கிழக்கிலும் மீனம்பாக்கம், வடகிழக்கில் இராமாபுரம் உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 6 கிமீ தொலைவில் உள்ள கிண்டியில் உள்ளது. முகலிவாக்கத்திலிருந்து போரூர் 2 கிமீ தொலைவிலும்; கத்திப்பாரா சந்திப்பு 5 கிமீ தொலைவிலும் உள்ளது.
முகலிவாக்கம் சென்னையில் வளர்ந்து வளரும் நகரப்பகுதியாகும். இப்பகுதியில் பன்னாட்டு நிறுவனங்கள் இயங்குவதால், பல அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவருகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.