மீனம்
12 இராசிகளில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
மீனம் (இராசியின் குறியீடு: ♓, தமிழ்/சமற்கிருதம்: மீனம்) என்பது இரு மீன்கள் என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் பன்னிரண்டாவது, அதாவது கடைசி இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 330 முதல் 360 பாகைகளை குறிக்கும் (330°≤ λ < 360º)[1].
Pisces | |
---|---|
![]() | |
![]() | |
சோதிட குறியீடு | Fish |
விண்மீன் குழாம் | Pisces |
பஞ்சபூதம் | Water |
சோதிட குணம் | Mutable |
ஆட்சி | வியாழன் (கோள்) (ancient), Neptune (modern) |
பகை | Mercury (ancient), Ceres (modern) |
உச்சம் | Venus, Jupiter |
நீசம் | Mercury |
மாதம்
ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் பங்குனி மாதம் மீனத்திற்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் மார்ச்சு மாத பிற்பாதியும், ஏப்ரல் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது
மேற்கத்திய சோதிடம்
மேற்கத்திய சோதிட நூல்கள் படி பிப்ரவரி 20 முதல் மார்ச்சு 20 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை மீன இராசியினர் என்று அழைப்பர்[2].
கோள்
இந்த இராசிக்கான அதிபதி வியாழன் (கோள்) என்றும் உரைப்பர்[3].
உசாத்துணை
மூலம்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.