From Wikipedia, the free encyclopedia
மீட்சிப்பண்பு அல்லது மீள்தன்மை என்பது பொருளின் ஒரு வகை இயற்பியல் தன்மை ஆகும். தன்மீது செயல்படுத்தப்பட்ட உருக்குலைவிக்கும் விசைகள் (தகைவு) நீக்கப்பட்டவுடன் தனது தொடக்க நிலையை மீள் விசை மூலம் மீண்டும் பெறும் பொருளின் தன்மையே மீள் தன்மை எனப்படுகிறது.[1]
இப்பண்பைப் பெற்றிருக்கும் பொருட்கள் மீட்சித் தன்மையுள்ள பொருட்கள் (elastic bodies) ஆகும். உதாரணம் ரப்பர், பிளாஸ்டிக் எனலாம். இப்பண்பு இல்லாத பொருட்கள் மீட்சித் தன்மையற்ற பொருட்கள் (inelastic bodies) ஆகும். உதாரணம் கண்ணாடி
இயந்திரவியலில் சரியான தன்மை கொண்ட பொருட்கள் தயாரிக்க இப்பண்பு உதவுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.