மிசிசிப்பி ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஜாக்சன். ஐக்கிய அமெரிக்காவில் 20 ஆவது மாநிலமாக 1817 இல் இணைந்தது, humid subtropical காலநிலை உடையது.

விரைவான உண்மைகள்
மிசிசிப்பி மாநிலம்
Thumb Thumb
மிசிசிப்பியின் கொடி மிசிசிப்பி மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): உபசரணை மாநிலம், மெக்னோலியா மாநிலம்
குறிக்கோள்(கள்): Virtute et armis (By Valor And Arms)
Thumb
மிசிசிப்பி மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்ஜாக்சன்
பெரிய நகரம்ஜாக்சன்
பெரிய கூட்டு நகரம்ஜாக்சன் மாநகரம்
பரப்பளவு  32வது
 - மொத்தம்48,434 சதுர மைல்
(125,443 கிமீ²)
 - அகலம்170 மைல் (275 கிமீ)
 - நீளம்340 மைல் (545 கிமீ)
 - % நீர்3
 - அகலாங்கு30° 12′ N to 35° N
 - நெட்டாங்கு88° 06′ W to 91° 39′ W
மக்கள் தொகை 31வது
 - மொத்தம் (2000)2,910,540
 - மக்களடர்த்தி60.7/சதுர மைல் 
23.42/கிமீ² (32வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி வுடால் மலை[1]
806 அடி  (246 மீ)
 - சராசரி உயரம்300 அடி  (91 மீ)
 - தாழ்ந்த புள்ளிமெக்சிகோவின் வளைகுடா[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
டிசம்பர் 10, 1817 (20வது)
ஆளுனர்ஹேலி பார்பர் (R)
செனட்டர்கள் தாட் காக்ரன் (R)
ராஜர் விக்கர் (R)
நேரவலயம் நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
சுருக்கங்கள் MS Miss. US-MS
இணையத்தளம் www.mississippi.gov
மூடு

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.