மில்லெனியம் டோம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
மில்லெனியம் டோம் இங்கிலாந்தின் தென்கிழக்கு லண்டனில் அமைந்துள்ளது. மூன்றாவது ஆயிரவாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அமைந்த கண்காட்சியொன்றுக்காக இது கட்டப்பட்டது. அக்கண்காட்சி ஜனவரி 1, 2000 முதல் டிசம்பர் 31, 2000 வரை நடைபெற்றது.[1]
மில்லெனியம் டோம் | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
வகை | கண்காட்சி இடம் |
கட்டிடக்கலை பாணி | டோம் |
இடம் | தென்கிழக்கு லண்டன் இங்கிலாந்து |
ஆள்கூற்று | 51°30′10.14″N 0°0′11.22″E |
நிறைவுற்றது | 1999 |
திறப்பு | 1 January 2000 |
மூடப்பட்டது | 31 December 2000 |
செலவு | £789 மில்லியன் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | ரிச்சர்ட் ரோஜர்ஸ் |
Seamless Wikipedia browsing. On steroids.