From Wikipedia, the free encyclopedia
மித்திரா (Mitra), இந்து சமயத்தின் 12 ஆதித்தர்களில் ஒருவர். இவர் காசியபர்-அதிதி தம்பதியருக்கு பிறந்த ஆதித்தர்களில் ஒருவர். இவர் நட்பு, உறுதி மொழிகள், காலைச் சூரியனுக்கு அதிபதி ஆவார்.[1] ரிக் வேதத்தில் மித்திர தேவனை அழைக்கும் போது வருண தேவனுடன் இணைத்து, மித்திர-வருணன் என்றே அழைக்கப்படுகிறார். வருணனை தனியாக அழைக்கும் போது வருணன் என்றே அழைக்கப்படுகிறார்.[2]
Mitra | |
---|---|
ஆதித்தர்கள்-இல் ஒருவர் | |
மித்திர தேவனின் மரச்சிற்பம், தஜிகிஸ்தான் | |
தேவநாகரி | मित्र |
சமசுகிருதம் | mitrá |
வகை | வருணன், ஆதித்தர்கள், தேவர்கள் |
இடம் | தேவலோகம் |
மந்திரம் | ஓம் மித்திராய நமஹ |
ஆயுதம் | வாள் |
துணை | ஊர்வசி, ரேவதி |
குழந்தைகள் | ஊர்வசி மூலம் வசிட்டர் மற்றும் அகத்தியர்; ரேவதி மூலம் உத்சர்கா, அரிஷ்டா மற்றும் பிப்பலா |
பிந்தைய வேத காலத்தில் மித்திர தேவனின் இருப்பு மறைக்கப்பட்டுள்ளது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.