From Wikipedia, the free encyclopedia
மிக்-19 அல்லது மிகோயன் குருவிச் மிக்-19 (Микоян и Гуревич МиГ-19) என்பது சோவியத் ஒன்றியத்தின் இரண்டாம் தலைமுறைக்கான தனி ஆசனத்துடன் கூடிய சண்டை வானூர்தியாகும். இது மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. இது சோவியத்தினால் தயாரிக்கப்பட்ட ஒலியை விட வேகமாகச் செல்லும் முதல் தாக்குதல் விமானமுமாகும். இந்த விமானமானது ஐக்கிய அமெரிக்காவின் எப்-100 தக்குதல் விமானத்திற்கு சமமானதாகக் கொள்ளப்படுகின்றது.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
மிக்-19 | |
---|---|
![]() | |
வகை | தாக்குதல் |
உற்பத்தியாளர் | மிகோயன் குருவிச் |
முதல் பயணம் | 18 செப்டம்பர் 1953 |
அறிமுகம் | மார்சு வார்ப்புரு:Avyear |
தற்போதைய நிலை | retired |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | சோவியத் விமானப் படை People's Liberation Army Air Force |
தயாரிப்பு எண்ணிக்கை | 2,172 (சீனாவின் தயாரிப்புக்கள் நீங்கலாக) |
மாறுபாடுகள் | Shenyang J-6 Nanchang Q-5 |
Data from http://wp.scn.ru/mig_okb/planes-mig19-char
பொதுவான அம்சங்கள்
செயல்திறன்
ஆயுதங்கள்
Seamless Wikipedia browsing. On steroids.