Remove ads
2009ல் வெளியான தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
மாவீரன் (Maaveeran, தெலுங்கு: మగధీర, மலையாளம்: മഗധീര) என்பது 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழிற்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படமானது தெலுங்கு மொழியில் மகதீரா என்ற பெயரில் வெளிவந்தது.[2]
மாவீரன் | |
---|---|
மாவீரன் | |
இயக்கம் | இராஜமௌலி |
தயாரிப்பு | அல்லு அரவிந்து |
திரைக்கதை | இராஜமௌலி எம். இரத்தினம் |
இசை | எம். எம். கீரவாணி |
நடிப்பு | ராம் சரண் காசல் அகர்வால் சிறீகரி சரத்து பாபு தேவு கில் |
ஒளிப்பதிவு | கே. கே. செந்தில் குமார் |
படத்தொகுப்பு | கொட்டகிரி வெங்கட்டேசுர இராவு |
விநியோகம் | கீதா ஆர்ட்சு |
வெளியீடு | மே 27, 2011 |
ஓட்டம் | 166 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
ஆக்கச்செலவு | ₹40 கோடி (US$5.0 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹8 கோடி (US$1.0 மில்லியன்) (தமிழ்) ₹80 கோடி (US$10 மில்லியன்) (தெலுங்கு) |
இந்தத் திரைப்படம் எசு. எசு. இராஜமௌலியின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் இராம் சரண் தேசாவை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[3]
இத்திரைப்படம் முதன்முதலில் தெலுங்கு மொழியில் மகதீரா என்ற பெயரில் சூலை 31, 2009இல் வெளியாகியது. பின்னர், மலையாளத்தில் தீரா-த வாரியர் என்ற பெயரில் வெளியானது.
நடிகர் | கதைமாந்தர் |
---|---|
இராம் சரண் தேசா | இராச பார்த்திபன்/அர்சா |
காசல் அகர்வால் | மித்ராவிந்தா/இந்து |
தேவு கில் | இரனதேவு பில்லா/இரகுபீர் |
சிறீகரி | சேர் கான்/சாலமன் |
சரத்து பாபு | மகாராசா விக்ரம் சிங்கு |
சுனில் | அர்சாவின் நண்பன் |
பிரமானந்தம் | |
சூர்யா | பூப்பதி வர்மா |
ஏமா | |
இராவு இரமேசு | அக்கோர |
சுப்பாரய்யா சர்மா | குருதேவுலு |
சிரஞ்சீவி | சிறப்புத் தோற்றம் |
முமைத்து கான் | இரேசுமா |
கிம் சர்மா | அம்சா |
இத்திரைப்படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்திருந்தார்.
மாவீரன் | |
---|---|
பாடல்
| |
இசைத்தட்டு நிறுவனம் | சோனி மியூசிக்கு ஆதித்யா மியூசிக்கு (மகதீரா) மனோரமா மியூசிக்கு (தீரா த வாரியர்) |
இசைத் தயாரிப்பாளர் | எம். எம். கீரவாணி |
இலக்கம் | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
1 | பொன்னான கோழிப் பொண்ணு | இரஞ்சித்து, சானகி ஐயர் | வாலி |
2 | வண்டினத்தைச் சும்மாச் சும்மா | ஆர். செயதேவு, சானகி ஐயர் | வாலி |
3 | ஆசை ஆசை | ஆர். செயதேவு, சானகி ஐயர் | வாலி |
4 | பிடிச்சிருக்கு | ஆர். செயதேவு, சானகி ஐயர் | ஏ. ஆர். பி. செயராம் |
5 | பேசவே பேசாத | மாணிக்க விநாயகம், ஆர். செயதேவு, சானகி ஐயர் | ஏ. ஆர். பி. செயராம் |
6 | கதை கதை கதை கதை | ஆர். செயதேவு, சானகி ஐயர் | ஏ. ஆர். பி. செயராம் |
7 | வந்தானே | சானகி ஐயர் | ஏ. ஆர். பி. செயராம் |
8 | வீரா | சானகி ஐயர் | ஏ. ஆர். பி. செயராம் |
9 | உன்னைச் சேர்ந்திடவே | ஆர். செயதேவு, சானகி ஐயர் | ஏ. ஆர். பி. செயராம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.