மதுபனி மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

இந்த தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. [1] தொகுதியின் எண்ணும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.

  • ஹர்லாக்கி சட்டமன்றத் தொகுதி (31)
  • பேனிபட்டி சட்டமன்றத் தொகுதி (32)
  • பிஸ்பி சட்டமன்றத் தொகுதி (35)
  • மதுபனி சட்டமன்றத் தொகுதி (36)
  • கேவ்டி சட்டமன்றத் தொகுதி (86)
  • ஜாலே சட்டமன்றத் தொகுதி (87)

முன்னிறுத்திய உறுப்பினர்கள்

சான்றுகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.