மண்டியா மாவட்டம்
கர்நாடகத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
கர்நாடகத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
மண்டியா மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இம்மாவட்டத்தின் தெற்கில் மைசூர் மாவட்டமும் மேற்கில் அசன் மாவட்டமும் வடக்கில் தும்கூர் மாவட்டமும், கிழக்கில் பெங்களூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இங்குள்ள முக்கியமான நகரம் மண்டியா ஆகும்.
மண்டியா மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
கர்நாடகத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 12.52°N 76.9°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம் |
மண்டலம் | பயாலுசீமெ |
பிரிவு | மைசூரு பிரிவு |
உருவாக்கப்பட்டது | 1 July 1939[1] |
தலைமையிடம் | மாண்டியா |
தாலுகா | மாண்டியா, மலவல்லி, மட்டூர், நாகமங்கலம், கிருஷ்ணராஜபேட்டை, பாண்டவபுரம், ஸ்ரீரங்கப்பட்டினம் |
அரசு | |
• துணை ஆணையர் | மஞ்சுஸ்ரீ என். |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,961 km2 (1,915 sq mi) |
மக்கள்தொகை (2011)[3] | |
• மொத்தம் | 18,05,769 |
• அடர்த்தி | 360/km2 (940/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KA-MA |
வாகனப் பதிவு | KA-11,(KA-54 நாகமங்கலம்) |
பாலின விகிதம் | 1.015 ♂/♀ |
கல்வியறிவு | 70.40 % |
மக்களவை (இந்தியா) தொகுதி | மண்டியா பாராளுமன்றத் தொகுதி |
காலநிலை | Tropical Semi-arid (Köppen) |
Precipitation | 691 மில்லிமீட்டர்கள் (27.2 அங்) |
Avg. summer temperature | 35 °C (95 °F) |
Avg. winter temperature | 16 °C (61 °F) |
இணையதளம் | mandya |
இம்மாவட்டத்தில் காவிரி ஆறும் அதன் துணையாறுகளான ஹேமாவதி, சிம்சா, லோகபவானி, வீரவைசுணவி ஆகியனவும் பாய்கின்றன. இந்த மாவட்டம் 4850 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த மாவட்டத்தை கீழ்க்காணும் வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.