From Wikipedia, the free encyclopedia
மணிப்பால் (Maṇipāl) இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழக நகரம். உடுப்பி நகரத்தின் புறநகராக அமைந்துள்ள மணிப்பால் உடுப்பி நகராட்சியின் ஆளுமையில் உள்ளது. தென்மேற்கு இந்தியாவில் அரபிக்கடலிலிருந்து கிழக்கில் 8 km (5.0 mi) தொலைவில் மலபார் கடற்கரையின் மலைப்பாங்கான நிலப்பரப்பில் அமைந்துள்ளது. உயரமான மேட்டுநிலத்திலிருந்து மேற்கே அரபிக்கடலையும் கிழக்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரையும் காணுமாறான சூழலில் அமைந்துள்ளது.[1][2][3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.