மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் (Batticaloa Electoral District) என்பது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து தற்போது 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். 2010 ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 344,750 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்[1].

விரைவான உண்மைகள்
மட்டக்களப்பு
இலங்கைத் தேர்தல் மாவட்டம்
மாகாணம்கிழக்கு
நிருவாக
மாவட்டங்கள்
மட்டக்களப்பு
தேர்தல்
தொகுதிகள்
3
வாக்காளர்கள்344,750[1] (2010)
மக்கள்தொகை537,000[2] (2009)
பரப்பளவு2,854 சதுர கிமீ[3]
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
5
உறுப்பினர்கள்பா. அரியநேத்திரன், ததேகூ
அலிம் முகம்மது ஹிஸ்புல்லா, ஐமசுகூ
பசீர் சேகு தாவூத், ஐதேமு
பொ. செல்வராசா, ததேகூ
சீ. யோகேஸ்வரன், ததேகூ
மூடு

தேர்தல் தொகுதிகள்

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:

  1. மட்டக்களப்பு தேர்தல் தொகுதி
  2. கல்குடா தேர்தல் தொகுதி
  3. பட்டிருப்பு தேர்தல் தொகுதி

2010 நாடாளுமன்றத் தேர்தல்

2010 ஏப்ரல் 8 ஆம் நாள் இடம்பெற்ற 2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்துக்கான முடிவுகள்:[4]

மேலதிகத் தகவல்கள் கட்சி, தொகுதி வாரியாக முடிவுகள் ...
கட்சிதொகுதி வாரியாக முடிவுகள்அஞ்சல்
வாக்குகள்
இடம்
பெயர்ந்தோர்
வாக்குகள்
மொத்த
வாக்குகள்
%இருக்கைகள்
மட்டக்களப்புகல்குடாபட்டிருப்பு
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ஈபிஆர்எல்எஃப், இதக, டெலோ)32,75813,70917,1712,5762166,23536.67%3
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (அஇமுகா, இசுக)35,08916,7867,8782,254262,00934.33%1
 ஐக்கிய தேசிய முன்னணி (ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை சுதந்திரக் கட்சி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு, ஐக்கிய தேசியக் கட்சி)12,2849,090890671022,93512.70%1
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்3,7566,7396,072318116,8869.35%0
 தமிழர் விடுதலைக் கூட்டணி1,5783032,40214104,4242.45%0
 சுயேட்சைக் குழு 63006084371701,3620.75%0
 சுயேட்சைக் குழு 8470632251201,3550.75%0
 ஈழவர் சனநாயக முன்னணி (ஈரோஸ்)5682382303001,0660.59%0
 சுயேட்சைக் குழு 10235157197705960.33%0
 சுயேட்சைக் குழு 495155179104300.24%0
 சுயேட்சைக் குழு 179797132003260.18%0
 சனநாயக தேசிய கூட்டணி (மவிமு.)21861281703240.18%0
 சுயேட்சைக் குழு 2712782102103120.17%0
 சுயேட்சைக் குழு 161912246702660.15%0
 சுயேட்சைக் குழு 181024899102500.14%0
 சுயேட்சைக் குழு 111178236202370.13%0
 சுயேட்சைக் குழு 26153108301740.10%0
 சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)921327401360.08%0
 இடது விடுதலை முன்னணி (இவிமு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு)893341001360.08%0
ஐக்கிய தேசிய மாற்று முன்னணி494441001340.07%0
 சுயேட்சைக் குழு 19363449001190.07%0
தேசிய அபிவிருத்தி முன்னணி284839001150.06%0
 சுயேட்சைக் குழு 2213671160970.05%0
 சுயேட்சைக் குழு 2839182700840.05%0
 சுயேட்சைக் குழு 922291610680.04%0
 சுயேட்சைக் குழு 1516142700570.03%0
நமது தேசிய முன்னணி26131200510.03%0
 சுயேட்சைக் குழு 52612800460.03%0
ஜனசெத்த பெரமுன265900400.02%0
அனைவரு குடிமக்கல், அனைவரும் அரச அமைப்பு1391500370.02%0
 சுயேட்சைக் குழு 31714500360.02%0
 சுயேட்சைக் குழு 71514600350.02%0
ஐக்கிய இலங்கை பாரிய பேரவை1071400310.02%0
 சுயேட்சைக் குழு 12158600290.02%0
 சுயேட்சைக் குழு 11010600260.01%0
 சுயேட்சைக் குழு 25184400260.01%0
 சுயேட்சைக் குழு 294800210.01%0
 சுயேட்சைக் குழு 20105600210.01%0
 சுயேட்சைக் குழு 1495500190.01%0
 சுயேட்சைக் குழு 21100400140.01%0
முசுலிம் விடுதலை முன்னணி34610140.01%0
 சுயேட்சைக் குழு 2452400110.01%0
 சிங்கள மகாசம்மத பூமிபுத்திரா கட்சி52400110.01%0
 சுயேட்சைக் குழு 134500090.00%0
 சுயேட்சைக் குழு 231430080.00%0
தகுதியான
வாக்குகள்
88,75449,24636,5246,07024180,618100.00%5
நிராகரிக்
கப்பட்டவை
5,7834,7144,116136014,749
மொத்த
வாக்குகள்
94,53753,96040,6406,20624195,367
பதிவு
செய்த
வாக்காளர்கள்
155,53797,13580,972333,644
வாக்குவீதம்60.78%55.55%50.19%58.56%
மூடு

பின்வருவோர் தெரிவாயினர்:[5] எம். எல். அலிம் முகமது இஸ்புல்லா (ஐமசுகூ-அஇமுகா), 22,256 விருப்பு வாக்குகள்; சீனித்தம்பி யோகேஸ்வரன் (ததேகூ), 20,569; பி. செல்வராசா (ததேகூ), 18,485; பா. அரியநேத்திரன் (ததேகூ), 16,504; பசீர் சேகு தாவுது (ஐதேமு), 11,678.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.