மஞ்சப்பை
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
மஞ்சப்பை 2014ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை என். ராகவன் இயக்க, விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் ஜூன் 6, 2014 அன்று வெளியானது.[1][2][3]
மஞ்சப்பை | |
---|---|
உற்பத்தி சுவரொட்டி | |
இயக்கம் | என். ராகவன் |
தயாரிப்பு | என். சுபாஷ் சந்திரபோஸ் அ. சற்குணம் நந்தகுமார் |
இசை | என் ஆர் ரக்ஹுனந்தன் |
நடிப்பு | விமல் லட்சுமி மேனன் ராஜ்கிரண் |
ஒளிப்பதிவு | மசானி |
படத்தொகுப்பு | தேவா |
கலையகம் | திருப்பதி பிரதர்ஸ் சற்குணம் சினிமாஸ் |
விநியோகம் | திருப்பதி பிரதர்ஸ் |
வெளியீடு | ஜூன் 6, 2014 |
நாடு | இந்தியா தமிழ்நாடு |
மொழி | தமிழ் |
எண் | தலைப்பு | பாடகர் | நீளம் |
---|---|---|---|
1 | ஆகாச நிலவு | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04.24 |
2 | அன்பு தான் | கிருஷ்ணராஜ் | 03.39 |
3 | ஐயோ ஐயோ | லச்மன், ரிஷி, சைலட்சுமி, ஹரிஷ், ஐஸ்வர்யா, அஸ்விதா & வைஷாலி | 03.37 |
4 | பாது பாது | ஹரிஹரசுதன் & வந்தனா ஸ்ரீனிவாசன் | 03.56 |
5 | சட்டென | கார்த்திக் | 04.21 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.