மங்கிய இலைக் குரங்கு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மங்கிய இலைக் குரங்கு (கண்ணாடி இலைக் குரங்கு; Dusky leaf monkey or spectacled leaf monkey) இந்த வகையான குரங்குகள் பாலூட்டிகள் இனத்தைச்சேர்ந்ததாகும். இவை ஒரு மூதாதயர் வகையைச்சேர்ந்தது.[2] இவை மலேசியா, பர்மா, தாய்லாந்து, மற்றும் இந்தியாவில் மேற்கு வங்கம், திரிபுரா காடுகளில் காணப்படுகின்றன. இவை அதிகமாக வேட்டையாடப்பட்டு அழியும் நிலையில் உள்ளது. இவற்றில் பல இனக்குழுக்கள் கொண்டுள்ளன. அவை :[1]
- Trachypithecus obscurus obscurus
- Trachypithecus obscurus flavicauda
- Trachypithecus obscurus halonifer
- Trachypithecus obscurus carbo
- Trachypithecus obscurus styx
- Trachypithecus obscurus seimundi
- Trachypithecus obscurus sactorum
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Remove ads
மங்கிய இலைக் குரங்கு
- Dusky leaf monkey – Kaeng Krachan National Park
- Lost dusky leaf monkey calling – Kaeng Krachan National Park.
- Dusky leaf monkey – Kaeng Krachan National Park
- Adult male spectacled langur
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads