Remove ads
சுவிட்சர்லாந்து மாநகரம் From Wikipedia, the free encyclopedia
பேசெல் (ஆங்கில உச்சரிப்பு: /ˈbɑːzəl/ or Basle /ˈbɑːl/ (இடாய்ச்சு மொழி: Basel, pronounced [ˈbaːzəl]) 1,66,000 மக்களுடன் சுவிச்சர்லாந்து நாட்டின் மூன்றாவது மக்கள்தொகை மிகுந்த நகரமாக உள்ளது. பேசெல் பிரஞ்சு மற்றும் ஜெர்மனியின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது; இந்நகரம் சுவிச்சர்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகர்ப்புற பகுதியாகும். சுவிச்சர்லாந்தின் வடமேற்கு பகுதியில் ரைன் நதியின் கரையில் அமைந்துள்ளது, வேதியியல் மற்றும் மருந்து துறையில் முக்கிய தொழில்துறை மையமாகவும் செயல்படுகிறது. சுவிச்சர்லாந்தின் மிக முக்கியமான கலாச்சார மையமாகவும் உள்ளது.
பேசெல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||
மக்கட்தொகை | 1,92,028 | |||||||||
- அடர்த்தி | 8,441 /km² (21,862 /sq.mi.) | |||||||||
பரப்பளவு | 22.75 ச.கி.மீ (8.8 ச.மை) | |||||||||
ஏற்றம் | 260 மீ (853 அடி) | |||||||||
- Lowest | 244.75 m - Rhine shore, national border at Kleinhüningen | |||||||||
Mittlere Brücke over the Rhine | ||||||||||
அஞ்சல் குறியீடு | 4000 | |||||||||
SFOS number | 2701 | |||||||||
' | Guy Morin (as of 2008) GPS/PES | |||||||||
மக்கள் | Basler | |||||||||
சூழவுள்ள மாநகராட்சிகள் (view map) | Allschwil (BL), Binningen (BL), Birsfelden (BL), Bottmingen (BL), Huningue (FR-68), Münchenstein (BL), Muttenz (BL), Reinach (BL), Riehen (BS), Saint-Louis (FR-68), Weil am Rhein (DE-BW) | |||||||||
இணையத்தளம் | www.basel.ch | |||||||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.