From Wikipedia, the free encyclopedia
பெல்ஸ் பெரிய யூத தொழுகைக் கூடம் (Belz Great Synagogue; எபிரேயம்: בעלזא בית המדרש הגדול) என்பது இசுரேலில் உள்ள ஒரு பெரிய யூத தொழுகைக் கூடம் ஆகும்.
பெல்ஸ் பெரிய தொழுகைக் கூடம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | எருசலேம், இசுரேல் |
சமயம் | நெறி வழுவா யூதம் |
வழிபாட்டு முறை | [Nusach Sefard] |
செயற்பாட்டு நிலை | செயற்படுகிறது |
இணையத் தளம் | None |
இதன் கட்டுமானப் பணிக்கு 15 வருடங்கள் தேவைப்பட்டன. 2000 ஆண்டில் இதன் பணிகள் முடிவுற்றன. இங்கு 10,000 பேர் வழிபடுவதற்கான இடவசதி உள்ளது. இங்கு உடன்படிக்கைப் பெட்டி மாதியியும் 1944 இல் இசுரேலுக்கு பயணம் சென்ற ராபி அகரோன் பயன்படுத்திய மரத்திலாலான கதிரையும் தோரா வாசிப்பு மரச்சட்டமும் உள்ளன.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.