மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
பெலுரு மாவட்டம் (மலாய் மொழி: Daerah Beluru; ஆங்கிலம்: Beluru District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; மிரி பிரிவில்; ஒரு மாவட்டமாகும்.[1]
பெலுரு மாவட்டம் | |
---|---|
Miri District | |
சரவாக் | |
ஆள்கூறுகள்: 04°23′33″N 113°59′10″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | மிரி பிரிவு |
மாவட்டம் | பெலுரு மாவட்டம் |
நிர்வாக மையம் | மருடி நகரம் |
மாவட்ட அலுவலகம் | மருடி மாவட்ட அலுவலகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,904 km2 (1,893 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 29,366 |
• அடர்த்தி | 6.0/km2 (16/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 98000 |
இணையதளம் | miri |
பெலுரு மாவட்டம் மிரி நகரத்தில் இருந்து 80 கி.மீ. அல்லது ஒன்றரை மணிநேர பயணத்தில் பாக்குன் அணைக்கு அருகில் அமைந்துள்ளது.[2]
இப்போதைய பெலுரு மாவட்டம் முன்பு சிறிய மாவட்டமாக இருந்த போது மருடி மாவட்டத்தின் (Marudi District Office); நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
பெலுரு மாவட்டம் 1970-களில் செயல்படத் தொடங்கியது. அப்போதைய நிர்வாகம் உலு சுங்கை நாடளுமன்றப் பராமரிப்பில் இருந்தது. இதன் துணை மாவட்ட அலுவலகம் 1976-இல் நிறுவப்பட்டது. அதன் முதல் நிர்வாக அதிகாரி சோனிசு காட்பெரி பாண்டிக் (Joanis Godfery Pandik).[3]
பெலுரு மாவட்டம் 01 ஆகஸ்ட் 2016-இல் முழு மாவட்டமாக அங்கீகரிக்கப்பட்டது. அக்டோபர் 15, 2016-இல் முழு மாவட்டமாக செயல்படத் தொடங்கியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.