From Wikipedia, the free encyclopedia
பெரிய ஏலக்கி (AMOMUM SUBLATUM) என்பது ஒரு பூக்கும் தாவர இனம் ஆகும்.[1] இது இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இதன் காய்ந்த விதைகளைத் தீயிலிட்டால் கற்பூரம் போன்ற வாடையைக் கொடுக்கும். இத்தாவரம் மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்திய நாட்டில் இவற்றின் விதைகளை மசாலாவாக உணவில் பயன்படுத்துகிறார்கள். இதனை கருப்பு ஏலக்காய் என்று தவறுதலாகக் கூறுகிறார்கள்.[2]
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
பெரிய ஏலக்கி | |
---|---|
![]() | |
பெரிய ஏலக்கி தாவர விதைகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids |
வரிசை: | Zingiberales |
குடும்பம்: | |
பேரினம்: | Amomum |
இனம்: | A. subulatum, A. costatum |
இருசொற் பெயரீடு | |
Amomum subulatum, Amomum costatum[சான்று தேவை] (A. subulatum) Roxb. (A. costatum) Benth. & Hook.f. | |
Seamless Wikipedia browsing. On steroids.