From Wikipedia, the free encyclopedia
சுப்பீரியர் ஏரி, வட அமெரிக்காவின் ஐந்து பேரேரிகளுள் மிகப் பெரியது ஆகும். இதன் எல்லைகளாக வடக்கில் கனடாவின் ஒண்டாரியோவும், ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டாவும் அமைந்திருக்க தெற்கில் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களான விஸ்கான்சினும், மிச்சிகனும் அமைந்துள்ளன. நீக் கொள்ளளவின் அடிப்படையில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய நன்னீர் ஏரி இதுவேயாகும் மிச்சிகன் ஏரி, ஹூரோன் ஏரி என்பவை தனித்தனி எரிகள் எனக் கருதப்பட்டால், பரப்பளவின் அடிப்படையில் உலகின் பெரிய நன்னீர் ஏரியாகவும் இது விளங்கும். இவ்வேரி நெதர்லாந்து நாட்டின் பரப்பளவில் இரண்டு மடங்கு ஆகும்.
சுப்பீரியர் ஏரி | |
---|---|
ஆள்கூறுகள் | 47.7°N 87.5°W |
வகை | Rift lake |
முதன்மை வரத்து | நிப்பிகோன், செயிண்ட் லூயிஸ், பிஜன், பிக், வைட், மிச்சிப்பிக்கோட்டன், காமினிஸ்ட்டிக்கியா ஆறுகள் |
முதன்மை வெளியேற்றம் | செயிண்ட் மேரீஸ் ஆறு |
வடிநிலப் பரப்பு | 49,305 sq mi (127,699.36 km2) |
வடிநில நாடுகள் | கனடா, ஐக்கிய அமெரிக்கா |
அதிகபட்ச நீளம் | 350 mi (563.27 km) |
அதிகபட்ச அகலம் | 160 mi (257.50 km) |
மேற்பரப்பளவு | 31,820 sq mi (82,413.42 km2) [1] கனடாவின் பகுதி 11,081 sq mi (28,699.66 km2) |
சராசரி ஆழம் | 482 அடி (146.91 m) |
அதிகபட்ச ஆழம் | 1,332 அடி (405.99 m)[1] |
நீர்தங்கு நேரம் | 191 ஆண்டுகள் |
கரை நீளம்1 | 2,725 mi (4,385.46 km) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 600 அடி (182.88 m)[1] |
Islands | ரோயேல் தீவு, அப்போஸ்தல் தீவுகள் |
குடியேற்றங்கள் | Duluth, மினசோட்டா சுப்பீரியர், விஸ்கோன்சின் தண்டர் குடா, ஒண்டாரியோ மார்க்கே, மிச்சிகன் Sault Ste. Marie, மிச்சிகன் Sault Ste. Marie, ஒண்டாரியோ |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.