தமிழ் வைணவ இலக்கிய படைப்பு From Wikipedia, the free encyclopedia
பெரியாழ்வார் திருமொழி (Periyalvar Tirumoli)வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றிப் பெரியாழ்வாரால் (விஷ்ணுசித்தர்-கருடன் அம்சம்) இயற்றப்பட்ட நூலாகும். இது 461 பாசுரங்களைக் கொண்டது,[1] பெரியாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்தபோது பாடப்பட்டதாகும், நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் முதலாயிரம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.[2][3].
பெரியாழ்வார் திருமொழி | |
---|---|
நூல் பெயர்: | பெரியாழ்வார் திருமொழி |
ஆசிரியர்(கள்): | பெரியாழ்வார் |
துறை: | {{{பொருள்}}} |
மொழி: | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.