பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

பெரியகுளம், தேனி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். [1]

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1967கே. எம். எம். மேதாதிமுக36023ஆர். எஸ். சுப்பிரமணியன்காங்கிரசு29648
1971என். அன்புச்செழியன்திமுகசின்னசாமி செட்டாய்காங்கிரஸ்
1977கே. பண்ணை சேதுராம்அதிமுக31,27145ஆர். ராமையாகாங்கிரஸ்16,94824
1980கே. கோபால கிருஷ்ணன்அதிமுக43,77453ஷேக் அப்துல் காதர்காங்கிரஸ்34,93843
1984டி. முகமது சலீம்அதிமுக58,02161மாயாத்தேவர்திமுக31,55433
1989எல். மூக்கைய்யாதிமுக35,2153எஸ். ஷேக் அப்துல் காதர்காங்கிரஸ்29,62228
1991எம். பெரியவீரன்அதிமுக70,76066எல். மூக்கையாதிமுக28,71827
1996எல். மூக்கையாதிமுக53,42745கே. எம். காதர் மொய்தீன்அதிமுக31,52027
2001ஓ. பன்னீர்செல்வம்அதிமுக62,12554அபுதாகீர்திமுக44,20539
2006ஓ. பன்னீர்செல்வம்அதிமுக68,34550எல். மூக்கையாதிமுக53,51133.9
2011ஏ. லாசர்சிபிஎம்76,68747.86வி. அன்பழகன்திமுக71,04644.34
2016கே. கதிர்காமுஅதிமுக90,59947.50வி. அன்பழகன்திமுக76,24939.98
2019 இடைத்தேர்தல்எஸ். சரவண குமார்திமுக88,393முருகன்அதிமுக68,073
2021எஸ். சரவண குமார்திமுக[3]92,25145.71எம். முருகன்அதிமுக70,93035.15
மூடு

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,27,039 1,30,286 78 2,57,403
மூடு

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
 %  % %
மூடு
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
 %
மூடு

முடிவுகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.