இந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. From Wikipedia, the free encyclopedia
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று பெரியகுளம் மக்களவைத் தொகுதி. பெரியகுளம் தொகுதியில் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் - பெரியகுளம், தேனி, போடிநாயக்கனூர், கம்பம், ஆண்டிப்பட்டி, சேடப்பட்டி. தேனி மக்களவைத் தொகுதி இதற்கு பதிலாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும்.[1][2][3]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இதேகா | J.M.ஆருண் ரசித் | 346,851 | 49.51 | n/a | |
அஇஅதிமுக | T.T.V.தினகரன் | 325,696 | 46.49 | +0.85 | |
வாக்கு வித்தியாசம் | 21,155 | 3.02 | -3.86 | ||
பதிவான வாக்குகள் | 700,603 | 66.29 | +6.93 | ||
இதேகா கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.