பூஷண் (Pushan (சமக்கிருதம்: पूषन्) இந்து தொன்மவியலில் 12 ஆதித்தர்களில் ஒருவர். பூஷண் காசியபர்-அதிதிக்கும் பிறந்த 12 ஆதித்தர்களில் ஒருவர். வேத கால தேவதையான பூஷண் சந்திப்புகள், திருமணம், பயணங்கள், சாலைகள், கால்நடைகளின் அதிபதி ஆவார். மகாபாரதம் பூஷணை 12 ஆதித்தர்களில் ஒருவராக குறிப்பிடுகிறது.[1]
ரிக் வேதத்தின் பத்து மந்திரங்கள், பிற தேவர்களுடன் பூஷணுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. (சோமன் மற்றும் பூஷண் & இந்திரன் மற்றும் பூஷண்)[2]
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.