புலம்பெயர் இலங்கையர்

From Wikipedia, the free encyclopedia

புலம்பெயர் இலங்கையர் என்பது இலங்கையிலிருந்து வெளி நாடுகளுக்குச் சென்று வசிப்போரைக் குறிக்கின்றது. இவ்வாறு வசிப்போரின் எண்ணிக்கை 3 மில்லியன் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
புலம்பெயர் இலங்கையர்
மொத்த மக்கள்தொகை
3,000,000+ (மதிப்பிடப்பட்டுள்ளது)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 சவூதி அரேபியா600,000 (2010)[1]
 ஐக்கிய இராச்சியம்~500,000 (2011)[2]
 ஐக்கிய அரபு அமீரகம்300,000 (2012)[3]
 குவைத்300,000 (2009)[4]
 கனடா300,000 (2010)[5]
 இந்தியா~200,000[6]
 பிரான்சு150,000 (2010)[7]
 கத்தார்100,000 (2011)[8]
 ஆத்திரேலியா100,000 (2009)[9]
 லெபனான்100,000 (2010)[10]
 செருமனி60,000 (2012)[11]
 சுவிட்சர்லாந்து55,000 (2010)[12]
 இத்தாலி50,000 (2004)[13]
 தென் கொரியா20,000 (2011)[14]
 சப்பான்20,000 (2011)[15]
 நோர்வே13,772 (2010)[16]
 டென்மார்க்13,396 (2010)[17]
 நெதர்லாந்து10,346 (2010)[18]
 இசுரேல்7,500 (2011)[19]
 நியூசிலாந்து7,257 (2006)[20]
 சுவீடன்6,733 (2010)[21]
மொழி(கள்)
இலங்கையின் மொழிகளும் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள மொழிகளும்
சமயங்கள்
பௌத்தம், இசுலாம், கிறித்தவம், இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
இலங்கை மக்கள்

எண்ணிக்கை அதிகளவு கணிப்பில் தரப்பட்டுள்ளது
மூடு

வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

இலங்கையின் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டுக்கான பெறுமதியான ஏற்றுமதியாகக் கொள்ளப்படுகின்றனர். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை வளர்ந்தும் அவர்கள் அனுப்பும் பணம், பொருள் என்பன அதிகரித்தும் காணப்பட்டன. 2009 இல் $3.3 பில்லியனை இலங்கைக்கு அனுப்பினர். இது அதன் முன்னைய வருடத்தில் அனுப்பிய $400 மில்லியனைவிட அதிகமாகும். 2010 இல் 1.8 மில்லியன் இலங்கையர் வெளிநாட்டுத் தொழிலாளர்களாக வேலை செய்தனர்.[22]

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.