புலவர்கள் | பாடல் எண்ணிக்கை | பாடல் எண்கள் |
அடைநெடுங் கல்வியார் | 3 | 283, 344, 345 |
அண்டர் மகன் குறுவழுதியார் | 1 | 346 |
அரிசில் கிழார் | 7 | 146, 230, 231, 235, 300, 304, 342 |
அள்ளூர் நன்முல்லையார் | 1 | 306 |
ஆடுதுறை மாசாத்தனார் | 1 | 227 |
ஆலங்குடி வங்கனார் | 1 | 319 |
ஆலத்தூர் கிழார் | 5 | 34, 36, 69, 225, 342 |
ஆலியார் | 1 | 298 |
ஆவூர் கிழார் | 1 | 322 |
ஆவூர் மூலங்கிழார் | 8 | 33, 40, 166, 177, 178, 196, 261, 301 |
ஆலங்குடி வங்கனார் | 1 |
319 |
இடைக்காடனார் | 1 | 42 |
இடைக்குன்றூர் கிழார் | 4 | 76, 77, 78, 79 |
இரும்பிடர்த் தலையார் | 1 | 3 |
உலோச்சனார் | 3 | 258, 274, 377 |
உறையூர் இளம்பொன் வாணிகனார் | 1 | 264 |
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் | 13 | 13, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 241, 374, 375 |
உறையூர் மருத்துவன் தாமோதரனார் | 3 | 60, 170, 321 |
உறையூர் முது கண்ணன் சாத்தனார் | 5 | 27, 23, 29, 30, 325 |
உறையூர் முதுகூத்தனார் | 1 | 331 |
ஊன்பொதி பசுங்குடையார் | 4 | 10, 203, 376, 378 |
எருக்காட்டூர்த் தாயங்கண்னனார் | 2 | 356, 397 |
எருமை வெளியனார் | 2 | 273, 303 |
ஐயாதிச் சிறுவெண்டேரையார் | 1 | 363 |
ஐயூர் முடவனார் | 4 | 51, 228, 314, 338 |
ஐயூர் மூலங்கிழார் | 1 | 21 |
ஒக்கூர் மாசாத்தனார் | 1 | 248 |
ஒக்கூர் மாசாத்தியார் | 1 | 279 |
ஒருசிறைப் பெரியனார் | 1 | 137 |
ஒரூஉத்தனார் | 1 | 275 |
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் | 1 | 71 |
ஓரம்போகியார் | 1 | 284 |
ஓரேருழவர் | 1 | 193 |
ஒளவையார் | 33 |
87,88,89,90,91,92,93,94,95,96,97,98,99,100,101,102,103, 104,140,187,206,231,232,235,269,286,290,295,311, 315, 367, 390, 392 |
கடலுள் மாய்ந்த இளம் பெருவழதி | 1 | 182 |
கண்ணகனார் | 1 | 218 |
கணியன் பூங்குன்றனார் | 1 | 192 |
கபிலர் | 28 | 8,14,105,106,107,108,109,110,111,113,114,115,116,117, 118,119,120,121,122,123,124,143,200,201,202,236,237,347, |
கயமனார் | 1 | 254 |
கருங்குழலாதனார் | 2 | 7,224 |
கருவூர்க் கதப்பிள்ளளை | 1 | 380 |
கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் | 1 | 168 |
கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் | 1 | 219 |
கல்லாடனார் | 5 | 23,25,371,385,391 |
கழாத்தலையார் | 6 | 62,65,270,288,289,368 |
கழைதின் யானையார் | 1 | 204 |
கள்ளில் ஆத்திரையனார் | 2 | 175,389 |
காக்கை பாடினியார் நச்செள்ளையார் | 1 | 278 |
காரிகிழார் |
1 |
6 |
காவட்டனார் |
1 |
359 |
காவற் பெண்டு |
1 |
86 |
காவிரிப் பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் |
5 |
57,58,169,171,353 |
குட்டுவன் கீரனார் |
1 |
240 |
குட புலவியனார் |
2 |
18,19 |
குடவாயிற் கீரத்தனார் |
1 |
242 |
குண்டு கட் பாலியாதன் |
1 |
387 |
குளம்பாதாயனார் |
1 |
253 |
குறமகன் இளவெயினி |
1 |
157 |
குறுங் கோழியூர் கிழார் |
3 |
17, 20, 22 |
குன்றூர் கிழார் மகனார் |
1 |
338 |
கூகைக் கோழியார் |
1 |
364 |
கூடலூர் கிழார் |
1 |
229 |
கோடை பாடிய பெரும்பூதனார் |
1 |
259 |
கோதமனார் |
1 |
366 |
கோப்பெரும் சோழன் |
3 |
214,215,216 |
கோவூர் கிழார் |
15 |
31,32,33,41,44,45,46,47,68,70,308,373,382,386,400 |
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரன் |
6 |
54,61,167,180,197,394 |
சங்கவருணர் என்னும் நாகரியர் |
1 |
360 |
சாத்தந்தையார் |
4 |
80,81,82,287 |
சிறுவெண்டேரையார் |
1 |
362 |
சேரமான் கணைக்கால் இரும்பொறை |
1 |
74 |
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை |
1 |
245 |
சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் |
2 |
181,265 |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் |
1 |
173 |
சோழன் நல்லுருத்திரன் |
1 |
190 |
சோழன் நலங்கிள்ளி |
2 |
73,75 |
தங்கால் பொற்கொல்லனார் |
1 |
326 |
தாமப்பல் கண்ணனார் |
1 |
43 |
தாயங் கண்ணனார் |
1 |
356 |
தாயங் கண்ணியார் |
1 |
250 |
திருத்தாமனார் |
1 |
398 |
தும்பி சொகினனார் |
1 |
249 |
துறையூர் ஓடைகிழார் |
1 |
136 |
தொடித்தலை விழுத்தண்டினார் |
1 |
243 |
தொண்டைமான் இளந்திரையன் |
1 |
185 |
நரிவெரூஉத்தலையார் |
2 |
5,195 |
நல்லிறையனார் |
1 |
393 |
நன்னாகனார் |
1 |
381 |
நெட்டிமையார் |
3 |
9,12,15 |
நெடுங்கழுத்துப் பரணர் |
1 |
291 |
நெடும் பல்லியத்தனார் |
1 |
64 |
நொச்சி நியமங் கிழார் |
1 |
293 |
பக்குடுக்கை நன்கணியார் |
1 |
194 |
பரணர் |
13 |
4,63,141,142,144,145,336,341,343,348,352,354,369, |
பாண்டரங் கண்ணனார் |
1 |
16 |
பாண்டியன் அறிவுடைநம்பி |
1 |
188 |
பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் |
1 |
183 |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் |
1 |
72 |
பாரதம் பாடிய பெருந்தேவனார் |
1 |
1 |
பாரி மகளிர் |
1 |
112 |
பாலை பாடிய பெருங் கடுங்கோ |
1 |
282 |
பிசிராந்தையார் |
4 |
67, 184, 191, 212 |
பிரமனார் |
1 |
357 |
புல்லாற்றூர் எயிற்றியனார் |
1 |
213 |
புறத்திணை நன்னாகனார் |
4 |
176,376,379,384, |
பூங்கண் உத்திரையார் |
1 |
277 |
பூதப் பாண்டியன் தேவி பெருங் கோப்பெண்டு |
1 |
248 |
பெருங்குன்றூர் கிழார் |
5 |
147,210,211,266,318 |
பெருங்கோழி நாயகன் மகள் நக்கண்ணையார் |
3 |
83,84,85 |
பெருஞ்சித்திரனார் |
10 |
158, 159, 160, 161, 162, 163, 207, 208, 237, 238 |
பெருந் தலைச் சாத்தனார் |
6 |
151, 164, 165, 205, 209, 294. |
பெரும் பதுமனார் |
1 |
199 |
பேய் மகள் இளவெயினி |
1 |
11 |
பேரெயின் முறுவலார் |
1 |
239 |
பொத்தியார் |
5 |
217, 220, 221, 222, 223 |
பொய்கையார் |
2 |
48,49 |
பொருந்தில் இளங்கீரனார் |
1 |
53 |
பொன் முடியார் |
3 |
299,310,312 |
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் |
1 |
388 |
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் |
1 |
329 |
மதுரை இளங் கண்ணிக் கௌசிகனார் |
1 |
309 |
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் |
1 |
350 |
மதுரைக் கணக்காயனார் |
1 |
330 |
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் |
1 |
56,189 |
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் |
1 |
316 |
மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் |
1 |
59 |
மதுரைத் தமிழக் கூத்தனார் |
1 |
334 |
மதுரை நக்கீரர் |
1 |
395 |
மதுரைப் படை மங்கமன்னியார் |
1 |
351 |
மதுரைப் பூதன் இளநாகனார் |
1 |
276 |
மதுரை வேளாசான் |
1 |
305 |
மருதன் இளநாகனார் |
3 |
52,138,139 |
மாங்குடி கிழார் |
6 |
24, 26, 313, 335, 372, 396 |
மார்க்கண்டேயனார் |
1 |
365 |
மாற்பித்தியார் |
2 |
251,252 |
மாறோக்கத்து நப்பசலையார் |
7 |
37, 39, 126, 174, 226, 280, 383 |
முரஞ்சியூர் முடி நாகராயர் |
1 |
2 |
மோசி கீரனார் |
5 |
50,154,155,156,186 |
மோசி சாத்தனார் |
1 |
272 |
வட நெடுந்தத்தனார் |
1 |
179 |
வடம வண்ணக்கன் தாமோதரனார் |
1 |
172 |
வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் |
1 |
125 |
வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் |
1 |
198 |
வட மோதங் கிழார் |
1 |
260 |
வன் பரணர் |
6 |
148,149,150,152,153,255 |
வான்மீகியார் |
1 |
358 |
விரிச்சியூர் நன்னாகனார் |
1 |
292 |
விரியூர் நக்கனார் |
1 |
332 |
வீரை வெளியனார் |
1 |
320 |
வெண்ணிக் குயத்தியார் |
1 |
66 |
வெள்ளெருக்கிலையார் |
2 |
233,234 |
வெள்ளைக்குடி நாகனார் |
1 |
35 |
வெள்ளைமாளர் |
1 |
296 |
வெறி பாடிய காமக்கண்ணியார் |
2 |
271,302 |
ஆசிரியர் பெயர் காணா பாடல்கள் |
14 |
244, 256, 257, 263, 297, 307, 323, 327, 328, 333, 339, 340, 355,361 |
சிதைந்து போன பாடல்கள் |
2 |
267, 268 |