புனித உரோமப் பேரரசு (Holy Roman Empire) நடு ஐரோப்பாவில் மத்திய காலப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இப்பேரரசின் முதலாவது அரசன் உரோமப் பேரரசின் முதலாம் ஒட்டோ (கிபி 962) ஆவான்.[1] அரசாங்கத்தின் செயல்பாடு மன்னருக்கும் ஆட்சிக்குட்பட்டவர்களுக்கும் இடையிலான இணக்கமான ஒத்துழைப்பைச் சார்ந்தது.[2] 15ம் நூற்றாண்டில் இருந்து இப்பேரரசு ஜேர்மன் இனத்தின் புனித ரோமப் பேரரசு என அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டது.
புனித உரோமப் பேரரசு Holy Roman Empire | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
962–1806 | |||||||||||||||||||
நிலை | பேரரசு | ||||||||||||||||||
தலைநகரம் | வேறுபட்டவை | ||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | இலத்தீன், ஜெர்மன் மொழி, இத்தாலிய, செக், டச்சு, பிரெஞ்சு, சிலோவேனிய, மற்றும் பல. | ||||||||||||||||||
சமயம் | கத்தோலிக்க திருச்சபை, புன்னார் லூத்தரனியம் மற்றும் கால்வினியம் | ||||||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||||||
பேரரசன் | |||||||||||||||||||
• 962–967 | ஒட்டோ I | ||||||||||||||||||
• 1027–1039 | கொன்ராட் II | ||||||||||||||||||
• 1530–1556 | சார்ல்ஸ் V | ||||||||||||||||||
• 1637–1657 | பேர்டினண்ட் III | ||||||||||||||||||
• 1792–1806 | பிரான்சிஸ் II | ||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | மத்திய காலம் | ||||||||||||||||||
பெப்ரவரி 2 962 962 | |||||||||||||||||||
• கொன்ராட் II பேர்கண்டியின் பேரரசன் ஆதல் | 1034 | ||||||||||||||||||
• ஆக்ஸ்பூர்கில் அமைதி | செப்டம்பர் 25 1555 | ||||||||||||||||||
• வெஸ்ட்பாலியாவில் அமைதி | அக்டோபர் 24 1648 | ||||||||||||||||||
• முடிவு | ஆகஸ்ட் 6 1806 1806 | ||||||||||||||||||
|
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.