புந்தேலி மொழி
மொழி From Wikipedia, the free encyclopedia
புந்தேலி மொழி (बुन्देली) ஒரு மேற்கு இந்தி மொழியாகும். இது பொதுவாக, இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் ததியா, சாகர், தமோ, பன்னா, டிக்கம்கர், அசோக்நகர், சத்தர்பூர் மாவட்டங்களிலும்; உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி, லலித்பூர், சித்திரக்கூட மாவட்டம், பந்தா மாவட்டங்களிலும் பேசப்படுகிறது.
இம் மொழி 19 ஆம் நூற்றாண்டு வரை வட இந்தியாவின் இலக்கிய மொழியாக விளங்கிய பிராஜ் பாஷாவுடன் நெருங்கிய தொடர்புடையது.
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.